இன்று தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை உயர்வு!
22 May 2026, 11:35 am
<p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 14,780க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கும் விற்பனையாகிறது.</p><p>சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295க்கும், கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ரூ.2,95,000க்கும் விற்பனையாகிறது.</p>
