தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!
13 Apr 2026, 11:05 am

தங்கம் விலை ஒரு சவரன் 1,12,480க்கு விற்பனையாகிறது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குரைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,060க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் 1.12.480க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ஒரு கிலோ தங்கம் ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.