முந்தய பக்கம்

தங்கம் விலை ரூ.680 குறைவு! - இன்றைய நிலவரம்

22 Sept 2026, 11:35 am
தங்கம் விலை ரூ.680 குறைவு! - இன்றைய நிலவரம்
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று (22-09-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.95,640-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.11,955-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram