முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!

4 hours before
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!
<p>வாரத்தின் முதல் நாளான இன்று(07.09.2026) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. </p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130க்கும், சவரனுக்கு ரு.480 குறைந்து ரூ.1,13,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல், வெள்ளியும் விலை மாற்றமின்றி கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram