தங்கம் சவரனுக்கு ரூ.7,600 குறைவு!
31 Jan 2026, 5:10 am
<p>தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.7,600 குறைந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.7,600 குறைந்துள்ளது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் 14,900க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் தங்கம் 1,19,200க்கு விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.350க்கும் கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ரூ.3,50,000க்கும் விற்பனையாகிறது.</p>
