தங்கம் விலை குறைவு - வெள்ளி விலையில் மாற்றமில்லை!
20 Feb 2026, 5:38 am
<p>தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,15,360-க்கு விற்பனையாகிறது.<br />
சென்னையில்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ. 14,420க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனையாகிறது<br />
</p>
