தங்கம் விலை சற்று குறைந்தது
10 Apr 2026, 5:30 am
<p><strong>தங்கம் விலை சற்று குறைந்தது</strong></p><p>சென்னை, ஏப்.9- நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை வியாழக்கிழமை (ஏப்.9) குறைந்துள்ளது.</p><p>வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.200 குறைந்து ரூ.14,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,600 குறைந்து ரூ.1,12,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>
