முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு - இன்று காலை நிலவரம்!

17 Jul 2026, 10:12 am
தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு - இன்று காலை நிலவரம்!
<p>இன்று காலை நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே குறைந்துள்ளது.</p><p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235க்கும் கிலோ ரூ.2,35 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram