தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு- இன்றைய நிலவரம்!
11 Jul 2026, 10:53 am
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது</p><p>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ. 13,300-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், 1 கிலோ ரூ. 5000 குறைந்து ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.</p>
