தங்கம் விலை குறைந்தது
11 Apr 2026, 5:30 am
<p><strong>தங்கம் விலை குறைந்தது</strong></p><p>சென்னை, ஏப்.10- தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்தது. ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
