ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை!
18 Dec 2025, 6:12 am
<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் தொச்சத்தை நெருங்கி வருகிறது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் 12,440க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து 99,520க்கு விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.224க்கும் கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு கொலை ரூ.2,24 லட்சத்ஹ்டுக்கு விற்பனையாகிறது.<br />
</p>
