தேசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம்
30 Jan 2026, 5:56 pm
<p><strong>தேசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் </strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணலி பகுதி உறுப்பினரும், செந்தொண்டர் அணியின் துணை கேப்டனுமான சேதுராமன், கேரளாவில் நடைபெற்ற 43-ஆவது தேசிய மாஸ்டர் தடகளப் போட்டியில், 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.</p>
<p> </p>
