தங்கம் வெள்ளி, விலை குறைவு!
3 Jan 2026, 6:11 am
<p>இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்தாலும் தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியேயுள்ளது.<br />
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160-க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி 1 கிராம் ரூ.4 குறைந்து ரூ.256-க்கும், 1 கிலோ ரூ.4000 குறைந்து ரூ.2.56 லட்சத்துக்கும் விற்பனையாகிறது<br />
</p>
