முந்தய பக்கம்

உச்சத்தை தொடும் தங்கம், வெள்ளி விலை!

26 Dec 2025, 5:07 am
உச்சத்தை தொடும் தங்கம், வெள்ளி விலை!
<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் 12,890க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் 1,03,120க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து வரலாறு காணாத வகையில் ஒரு கிராம் ரூ.254க்கு விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram