முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!

6 Jan 2026, 6:30 am
தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.<br /> சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.271-க்கும், 1 கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2.71 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram