முந்தய பக்கம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு!

19 Dec 2025, 6:22 am
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு!
<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.<br /> சென்னையின் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,380க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.99,040க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.221க்கு விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram