தங்கம் விலை மீண்டும் உயர்வு!
20 Dec 2025, 6:04 am
<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,400க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.99,200க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.226க்கு விற்பனையாகிறது.</p>
