முந்தய பக்கம்

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம், வெள்ளி விலை!

29 May 2026, 11:06 am
மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம், வெள்ளி விலை!
<p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ. 14,600க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,16,800க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295க்கும், கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ரூ.2,90,000க்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram