முந்தய பக்கம்

தங்கம்  விலை உயர்வு

28 Nov 2025, 2:28 pm
    தங்கம்  விலை உயர்வு
<p><strong>தங்கம் &nbsp;விலை உயர்வு </strong></p> <p>சென்னை, நவ.28- சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதி கரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram