தங்கம் விலை உயர்வு
3 Feb 2026, 4:00 pm
<p><strong>தங்கம் விலை உயர்வு </strong></p>
<p>சென்னை, பிப்.3- சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p>
