தங்கம் விலை குறைவு
14 Mar 2026, 2:57 pm
<p><strong>தங்கம் விலை குறைவு</strong></p>
<p>சென்னை, மார்ச் 14- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலைவெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10ம், கிலோ வுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயி ரத்துக்கும் விற்பனை ஆகிறது.</p>
