முந்தய பக்கம்

ஜி.கே.வாசனின் வினோத நிபந்தனையும், பதிலடியும்!

11 Apr 2026, 5:30 am
ஜி.கே.வாசனின் வினோத நிபந்தனையும், பதிலடியும்!
<p><strong>ஜி.கே.வாசனின் வினோத நிபந்தனையும், பதிலடியும்!</strong></p><p>&quot;கோயம்பேடுக்குப் போகாதவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது&quot; என்று ஜி.கே.வாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, &quot;நிதியியல் நெருக்கடியால் சொந்த ஊருக்குப் போக முடியாதவர்கள் பாவி என்று சொல்லலாமா? என நறுக்கென்று பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>தனது உரிமையை ஜனநாயகக் கடமையுடன் குழப்பும் வாசனின் பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram