சில்லறை விற்பனையில் சிறந்துவிளங்கும் நிறுவனங்களுக்கு விருது’
21 Aug 2026, 1:50 am
<p><strong>சில்லறை விற்பனையில் சிறந்துவிளங்கும் நிறுவனங்களுக்கு விருது’</strong></p><p>சென்னை, ஆக.20-சென்னையில் நடைபெற்ற சென்னை சில்லறை விற்பனை உச்சி மாநாட்டில், சில்லறை விற்பனையில் முன்னணி வகிக்கும் ‘கிரி டிரேடிங் ஏஜென்சி’ நிறுவனத்திற்கு ‘சிறப்பு சில்லறை விற்பனைப் பிரிவுக்கான’விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (ஆர்ஏஐ) இந்த விருதை வழங்கியுள்ளது.</p><p>இந்நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன், வாடிக்கை யாளர்களுக்கு, சிறந்த அனுபவத்தை உருவாக்குவதற்கும் தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமையளிக்கிறது என்று தெரிவித்தார்.</p>
