முந்தய பக்கம்

 வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை  கண்டறிய மரபணுத் தொழில்நுட்பங்கள்

31 Mar 2026, 4:50 pm
 வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை  கண்டறிய மரபணுத் தொழில்நுட்பங்கள்
<p><strong>&nbsp;வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை &nbsp;கண்டறிய மரபணுத் தொழில்நுட்பங்கள்</strong></p> <p>&nbsp;சென்னை, மார்ச் 31- மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை , மரபணு ஆராய்ச்சியை வலுப்படுத்த &lsquo;பிரேமாஸ் லைஃப் சயின்சஸ்&rsquo; நிறுவனத்துடன் மார்ச் 30 அன்று ஒப்பந்தம் செய்தது. &nbsp;இந்தக் கூட்டாண்மை மூலம், சர்க்கரை நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளைக் கண்டறிய நவீன மரபணுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தியாவின் நோய்க் கூறுகளுக்கு ஏற்ப புதிய பரிசோதனைக் கருவிகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இது குறித்து அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில், &ldquo;இந்த முயற்சி மருத்துவ ஆராய்ச்சி யுடன் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க உதவும்&rdquo; என்றார். மேலும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பணிமனைகள் நடத்துதல் போன்ற பணிகளும் இதில் மேற்கொள்ளப்படும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram