முந்தய பக்கம்

பொது வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம்

5 Feb 2026, 3:40 pm
பொது வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம்
<p><strong>பொது வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம்</strong></p> <p>பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போளூரில் நடைபெற்றது. சிஐடியு நிர்வாகி எம். வீரபத்திரன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram