அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு
3 Mar 2026, 3:38 pm<p>அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் கே.பாலு பணி நிறைவு பாராட்டு விழா திங்களன்று (மார்ச் 2) குரோம்பேட்டை பணிமனையில் நடைபெற்றது. இந்நிழ்வில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.செந்தில்குமாரிடம், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.2 ஆயிரம் , தேர்தல் நிதியாக ரூ.5 ஆயிரம், நிர்மல் பள்ளி நிதியாக ரூ.3ஆயிரம் என 10ஆயிரம் ரூபாயை பாலு வழங்கினார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
