ஜெம் வீரமணி போக்சோ வழக்கு – சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு
yesterday
<p>ஜெம் வீரமணி குறித்த போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.</p><p>சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.</p>
