முந்தய பக்கம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

12 Jun 2026, 10:42 pm
கேஸ் விலை உயர்வை  கண்டித்து  மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஒன்றிய அரசு உயர்த்திய அநியாய கேஸ் விலை உயர்வை திரும்ப பெற கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram