தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
15 Dec 2025, 2:48 pm
<p><strong>தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மாலை அணிவிப்பு</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் பி. ராமமூர்த்தி அவர்களின் 38-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை (டிச.15) அன்று மதுரை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.</p>
