முந்தய பக்கம்

கால்வாயில் தேங்கிய குப்பைகள்

17 Feb 2026, 3:36 pm
கால்வாயில் தேங்கிய குப்பைகள்
<p><strong>கால்வாயில் தேங்கிய குப்பைகள்</strong></p> <p>மாதவரம் 29ஆவது வார்டுக்குட்பட்ட தணிகாசலம் நகர் 2ஆவது பிரதான சாலை &lsquo;எப்&rsquo; பிளாக் பகுதியில் (நாகாத்தம்மன் கோயில் அருகில்) செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குப்பைக் கழிவுகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram