முந்தய பக்கம்

ரயிலில் எடுத்து வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

8 Apr 2026, 5:30 am
ரயிலில் எடுத்து வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
<p><strong>ரயிலில் எடுத்து வரப்பட்ட கஞ்சா பறிமுதல்</strong></p><p>ஈரோடு, ஏப்.7: ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.</p><p>ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்களில் ரயில்வே போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram