மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு குமரி காந்தி மண்டபத்தில்
2 Oct 2026, 10:48 pm
<p>மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு குமரி காந்தி மண்டபத்தில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயலாளர் என். எஸ். கண்ணன், மாவட்ட செயற்குழு உறுபினர்கள் எம். அகமது உசேன், எஸ்.அந்தோணி, ஏ.நீலாம்பரன், என்.ரெஜீஸ்குமார், மாநகர செயலாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
