முந்தய பக்கம்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு

3 Oct 2026, 12:40 am
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு
<p>மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தென்காசியில் காந்தி சிலை முன்பு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அயுப்கான், கே.மாரியப்பன், பட்டமுத்து, கணசேகரன், ஹதர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram