காந்தி ஜெயந்தி : அரசு மரியாதை
3 Oct 2026, 12:39 am
<p><strong>காந்தி ஜெயந்தி : அரசு மரியாதை</strong></p><p>சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குச் சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், உணவுத் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துறைச் செயலாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
