முந்தய பக்கம்

கந்தரும் சிக்கந்தரும்...!

20 Dec 2025, 2:23 pm
              கந்தரும் சிக்கந்தரும்...!
<p><strong>கந்தரும் சிக்கந்தரும்...!</strong></p> <p>கந்தருக்கு காவடியும், சிக்கந்தருக்கு கந்தூரியும், கண்டு வந்தது அந்த மலை...! &nbsp;பக்தியுடன் பக்தர்களும் &nbsp;நேர்ச்சையுடன் &nbsp;அத்தர் பூசியவர்களும் வந்து போன மலை..! &nbsp;கார்த்திகை வந்தால் களை கட்டும் சந்தனக்கூடு அன்று அலைமோதும் &nbsp;பங்காளிகள் கூடும் பாறை மலை..! &nbsp;அந்த மலையில் இன்று.! தீபத்தை வைத்து தீங்கை &nbsp;பற்ற வைக்க முயலும் &nbsp;பரிவாரங்கள்...! &nbsp;சதி திரிகளை எரிய விட்டு &nbsp;குளிர்காய நினைக்கும் &nbsp;நாக்பூர் விசுவாசிகள்...! &nbsp;அறுபடை வீட்டில் &nbsp;நுழைய முயலும் ஐந்தாம் படைகள்...! &nbsp;இது தென்னகம் &nbsp;நெருப்பைக் கொண்டே &nbsp;நெருப்பை அணைப்போம்...</p>
Share
FacebookXWhatsAppTelegram