தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த கணபதி
16 Dec 2025, 3:51 pm
<p>தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே, இலுப்பக் கோரையில் குடிநீர் வராததைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் - திருவையாறு மெயின் சாலையில் நடந்த சாலை மறியலில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். பாபநாசம் பி.டி.ஓ ஆனந்தராஜ், அய்யம்பேட்டை காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.</p>
