முந்தய பக்கம்

திருவி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில்

21 Jun 2026, 1:35 am
திருவி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில்
<p>திருவி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை சனிக்கிழமையன்று (ஜூன் 20) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்க கன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram