முந்தய பக்கம்

‘மழலை மொழியில் மார்க்சியம்’ நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்

8 Aug 2026, 8:55 pm
‘மழலை மொழியில் மார்க்சியம்’   நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்

‘மழலை மொழியில் மார்க்சியம்’ நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்

புதுக்கோட்டை, ஆக. 8- புதுக்கோட்டை நகர்மன்றத்தில், ஆர்.ஹரிஹரன் எழுதிய `மழலை மொழியில் மார்க்சியம்’ என்ற வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வெளியீட்டு விழாவிற்கு புத்தகத்தின் பதிப்பாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். நூலின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட வாலிபர், மாணவர் சங்கத்தோழர்கள் இதயம்முரளி, ஹரிஷ்மா, ராகுல் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல் குறித்து நூலாசிரியர் ஆர்.ஹரிஹரன் அறிமுகம் செய்து பேசினார்.

நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சு.மதியழகன், டி.சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram