சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில், சனிக்கிழமை
16 Aug 2026, 9:55 pm
<p>சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தேசியக் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
