முந்தய பக்கம்

சிவகாசியில் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
சிவகாசியில் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பு
<p><strong>சிவகாசியில் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p><p>சிவகாசி, ஏப்.10- சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அவர் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் வீதி வீதியாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram