முந்தய பக்கம்

சிவகασியில் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
சிவகασியில் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகασியில் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகாசி, அக்.10- சிவகாசி மாநகராட்சி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜி.அசோகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

தொகுதியில் நன்கு அறிமுகமான இவருக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், அரசு மருத்துவமனையில் 6 மாடி புதிய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்துள்ளார். மேலும், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், திமுக நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram