வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக் குழு சார்பில் நிதி அளிப்பு
15 Mar 2026, 4:11 pm
<p><strong>வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக் குழு சார்பில் நிதி அளிப்பு</strong></p>
<p>சிபிஎம் வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக் குழு சார்பில் வேலூர் விருபாட்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டாம் தவணை தேர்தல் நிதியாக ரூ.2 லட்சம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களிடம் வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன் கே.சாமிநாதன், பி.காத்தவராயன்எஸ்.பரசுராமன் கே.ஜே.சீனிவாசன் செ.ஏகலைவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
