முந்தய பக்கம்

ஆலந்தூர் சிபிஎம் பகுதிக்குழு சார்பில் நிதியளிப்பு

1 Mar 2026, 5:56 pm
ஆலந்தூர் சிபிஎம் பகுதிக்குழு சார்பில் நிதியளிப்பு
<p><strong>ஆலந்தூர் சிபிஎம் பகுதிக்குழு சார்பில் நிதியளிப்பு</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிக்குழு சார்பில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட தேர்தல் நிதி 2 லட்சம் ரூபாயை மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் சனிக்கிழமையன்று (பிப்.28) பகுதிச் செயலாளர் கே.சிவக்குமார் வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram