பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி வழங்கல்
6 Mar 2026, 3:17 pm
<p><strong>பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி வழங்கல் </strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற “கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியில், லோட்டஸ் பூட்வியர் என்டர்பிரைசஸ் நிறுவனம் தனது விருப்ப நிதியிலிருந்து பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1 கோடியே 87 லட்சத்து 78 ஆயிரம் வழங்கியது. இதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.</p>
