எரி பொருட்கள் விலை உயர்வு; இடதுசாரிகள் ஆவேசம்
21 May 2026, 12:32 am
<p><strong>எரி பொருட்கள் விலை உயர்வு; இடதுசாரிகள் ஆவேசம் </strong></p><p>அனைத்துப்பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான எரிபொருட்களின் விலையை உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து, புதனன்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.</p>
