எரி உருளைகள்...
28 Mar 2026, 4:13 pm
<p><strong>எரி உருளைகள்..</strong></p>
<p>குண்டுகள் விழுந்ததெனவோ அங்கேதான்... கட்டிடங்கள் இடிந்ததென்னவோ அங்கேதான்... பிஞ்சும் பழங்களும் மடிந்ததென்னவோ அங்கேதான்... ரத்த சிதறல்களில் சித்தம் சிதைந்ததென்னவோ அங்கேதான்... ஆனால் ஆனால் இங்கே புகைந்து கொண்டிருக்கிறது அவரவரின் அடுப்படிகள்... அதிகாரம் வெடிக்கிறது ஏழைக்குடில்கள் எரிகிறது மனிதம் மறந்த மதத்தில்... எரிந்து கொண்டிருப்பது பூமி மட்டுமல்ல பொருளாதாரமும்தான்...</p>
