புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் காய்,கனி கண்காட்சி
31 Jan 2026, 5:27 pm
<p><strong>புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் காய்,கனி கண்காட்சி</strong></p>
<p>புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 36 வது மலர், காய்,கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் மூன்று நாள் நடைபெறுகிறது. முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் கைலாஷ் நாதன், மலர் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
