மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...
8 Dec 2025, 4:39 pm
<p><strong>மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...</strong></p>
<p>திருப்பரங்குன்றம் மலை இந்துக் களுக்கு சொந்தமானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை அளந்து விட்டிருக்கிறார். அனைத்து இந்துக்களுக்குமா அல்லது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இந்துக்களுக்கு மட்டுமா? அனைத்து இந்துக்களுக்கும் என்று அவர் சொன்னால் பட்டியல் சாதியைச் சேர்ந்த இந்துக்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கு அண்ணா மலை ஆவண செய்வாரா? இந்துக்கள் என்று சொல்லி மக்களை எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றி பிழைப்பீர்கள்?</p>
