முந்தய பக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து

4 Mar 2026, 5:01 pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து
<p>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து புதன்கிழமையன்று காணொலி காட்சி வாயிலாக நெல்லை மாவட்டம் உடையார்பட்டி புறவழிச்சாலையில் ரூ.40.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உழைப்பாளர் நலக் கூடத்தினை &nbsp; திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உடையார்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை , &nbsp;துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சிஐ டி யு மாவட்ட தலைவர் ஆர் .முருகன் ஆகியோர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram