முந்தய பக்கம்

சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளியன்று

21 Mar 2026, 2:42 pm
சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளியன்று
<p>சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளியன்று (மார்ச் 20) நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் மூத்த தலைவர் பிருந்தாகாரத்திடம் கட்சி நிதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. சர்வேசன் வழங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி. திருவேட்டை, ஆர். முரளி, எஸ்.கே. முருகேஷ், கே. முருகன், வி. தனலட்சுமி, எஸ்.வி. வேணுகோபாலன், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே. ஆறுமுகம், &nbsp;மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே. மூர்த்தி, ஏ. நாகராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram